யா அல்லாஹ்,
இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் கருவறுக்க நினைப்பவர்களை, நீ கருவறு.
அவர்களை, கேவலப்படுத்து..
யா அல்லாஹ்
எங்களில், சிறைகளிலும், அநியாயமான போரினாலும், மத துவேசங்களாலும் மற்றும் அநியாயமாக சித்திரவதை அனுபவித்த & அனுபவிக்கிற, எங்கள் சகோதர சகோதரிகளுக்கு நிம்மதியையும், நல்ல வாழ்க்கையையும் கொடு
யா அல்லாஹ்
அவர்களை அந்த நிலைமைக்கு ஆளாக்கியோரை நீ அழித்தொழி. அடையாளமில்லாமல் ஆக்கிவிடு.
யா அல்லாஹ்
எங்களுக்கு நேர்வழியையும், ஒற்றுமையையும் தா.
யா அல்லாஹ்
இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் கண்ணியப்படுத்து.
எங்களுடைய காரியங்களையும் கண்ணியப்படுத்து..
ரப்பனா தகப்பல் மின்னா இன்னக அந்தஸ் சமீயுள் அழீம், வதுப் அலைனா இன்னக அந்தத் தவ்வாபுர் ரஹீம்
வல்ஹம்துளில்லாஹி ரப்பில் ஆலமீன்
0 comments:
Post a Comment