
யா அல்லாஹ்! இந்த பிஜெவை தண்டித்து விடு! இந்த பேச்சாளரிடமிருந்து உங்களை நேர்வழிப்படுத்துட்டுமாக!
அல்லாஹ் அனைத்தையும் பார்வையிடுகிறான். நிச்சயமாக இந்த செயலை செய்த பிஜெ ஒரு கிரிமினல் தனம் கொண்டவர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இன்னல்லாஹ மஃஸாபிரீன். நிச்சயமாக பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். கேவலம் உலக பகைக்காக ஒரு RSS கூட செய்யத் துணியாத இந்த செயலை செய்த பிஜெ மிகவும் கண்டிக்கத்தக்கவர். மக்கள் தொண்டின் மூலம்தான் ஒரு இயக்கம் வளர்ச்சி பெறும் என்றால் அதன் அடிப்படையில் செயல்பட வேண்டியது தானே..
நானும் TNTJ பற்றுக் கொண்டவர்களில் ஒருவன். நிச்சயம் இது போன்ற செயல்புரிபவர்கள் யாராக இருந்தாலும் சமுதாயத்தை விட்டு அப்புறப்படுத்த வேண்டியவர்கள்தான்.
இன்ஷா அல்லாஹ் இனியும் பிஜெயின் பாதையை புறக்கணிக்காவிட்டால் என்னை போன்ற தவ்ஹீத் பேசும் நபருக்கு நிச்சயம் மக்களிடமும் அல்லாஹ்விடமும் கண்ணியம் இருக்காது
வஸ்ஸலாம்.
ABDUL JAFFAR DOHA, QATAR
0 comments:
Post a Comment