அல்லாஹ்வின் கிருபையினால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ( தஞ்சை தெற்கு) மாவட்டப் பொதுக்குழுகடந்த 7-11-2010 அன்று நடைபெற்றது.
.jpg)
இதில் மாநிலத் துணைத் தலைவர் M.I.முஹம்மதுமுனீர், மற்றும் மாநிலசெயலாளர்P.M.H.செங்கிஸ்கான், மண்டலத் தலைவர் A.ஜாஃபர் அலிp அவர்கள் கலந்து கொண்டுஆலோசனைகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் பெரும் திரளான கிளைச்சகோதரர்கள் கலந்து கொண்டனர். (அல்ஹம்துலில்லாஹ்)

0 comments:
Post a Comment