Aug 11, 2010

// // Leave a Comment

ரமலான் முபாரக்!

ரமதான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்”. (அல்குர்ஆன் 2:185)

இன்று (11.08.2010) கண்ணியமிக்க ரமலான் மாதம் ந‌ம்மிடையே அடைந்து விட்டது. இன்ஷா அல்லாஹ் இம்மாத‌த்தில் இறைபொறுத்த‌த்தை ம‌ட்டுமே நாடி இப்புனித‌ மாத‌த்தில் ந‌ண்மைக‌ள் ப‌ல‌ செய்து ஈடேற்ற‌ம் பெற‌ எல்லாம் வ‌ல்ல‌ அல்லாஹ்விட‌ம் வேண்டுகிறோம்.

ரமலான் முபாரக்!



இந்திய தவ்ஹீத் ஜமாஅத்..

அதிரை கிளை.

0 comments: