தியாகச் செம்மல்கள் இபுராஹீம் (அலை) மற்றும் அவர்களது மகன் இஸ்மாயில் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் தியாகத் திருநாள் தமிழகம் முழுவதும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நபி வழிப்படி திடல் தொழுகையை ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி சென்னையில் ஐஸ்ஹவுஸில் பெண்கள் மாநகராட்சிப்பள்ளியில் நம் தலைவர் பாக்கர் அவர்களின் பேரூரையுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அவ்வாறே சென்னையில் 4 இடங்களிலும், கோவை, மதுரை, திருச்சி, கீழக்கரை, கடையநல்லூர், காயல்பட்டிணம், மேல்பட்டம்பாக்கம், வட தஞ்சை. தென் தஞ்சை, பண்ரூட்டி உட்பட இன்னும் பல இடங்களிலும் திடல் தொழுகை மிகச் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
காரைக்காலில் பிரிந்த வந்த சகோதரர்களுக்கு நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அழைப்பாளர் உரையுடன் நடைபெற்றது.
இன்ஷா அல்லாஹ் விரிவான செய்திகள் மற்றும் படங்களுடன் நாம் உங்களுக்கு தெரிவிக்கின்றோம் இன்ஷா அல்லாஹ். நம் சமுதாய மக்கள் ரிப்போர்ட்டிலும் இடம் பெறும்.
0 comments:
Post a Comment