Dec 15, 2010

// // Leave a Comment

நபி வழியில் நோயாளிகளை சந்திக்கும் SMB


ஏக இறையின் உன்னதமான மார்க்கமான இஸ்லாமிய பண்புகளை நடைமுறைப்படுத்தும் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத், கண்ணியமிக்க நபி(ஸல்) அவர்கள் காட்டி தந்த நற்பணியான அரசு மனைகளில் அல்லலுறும் ஏழைகளை சந்தித்து நலம் விசாரிப்பதும், ஆறுதல் சொல்வதும், மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து வரும் நோயாளிகளை மருத்துவ அணியின் சார்பில் அட்மிட் செய்வதும், ஆட்களை நியமித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதையும், அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி செய்து கொண்டுள்ளது.

பிறமத நோயாளிகளுக்கு தாஃவா செய்து அவர்களுக்கு இஸ்லாத்தை எத்தி வைப்பதையும், தன்னுடைய வழக்கமாக கொண்டுள்ளது. அப்படி நம்மால் அனுமதிக்கப்பட்ட ஒரு நோயாளியுடன் தலைவர் எஸ்.எம்.பாக்கர் அமர்ந்து நலம் விசாரித்து உரையாடும் காட்சி!

0 comments: