May 24, 2010

// // Leave a Comment

உயிர் காக்க‌ உத‌வுங்க‌ள்

நாளை சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் நடைபெறவிருக்கும் ஒரு சிக்கலான அறுவை சிகிச்சை காரணமாக A(-) { ஏ-நெகடிவ்} மற்றும் A1(-) [ஏ1 நெகடிவ் ] வகையைச் சேர்ந்த இரத்தம் தேவைப் படுகிறது. விருப்பமுள்ள நன்கொடையாளர்கள் கீழ்க் கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

திரு. கார்த்தி- கைபேசி எண்: 98401-17938

இந்த மடலை இயன்றவரை உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி உதவுமாறு வேண்டுகிறேன்.

தமிழன் வேணு

0 comments: