Sep 4, 2010

// // Leave a Comment

இ த ஜ சார்பில் நோன்பு திறப்பு!

அதிரையில் இந்திய தவ்ஹித் ஜமாஅத் சார்பாக நேற்று (03.08.2010) இப்த்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி கிளை அலுவலகம் அருகில் நடைப்பெற்றது.


இதில் நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் பெருந்திரளாக கலந்துக்கொன்டனர் மாவட்ட தலைவர் எ .ரசூல் முஸ்தபா சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டார் இந்நிகழ்வின் அதிரை இ த ஜ மௌலவி முகம்மத் யூசுபின் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது .

இந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் சகோதர அமைப்புகள் பல ஜமாஅத் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
அனைவருக்கும் சிறப்பான வகையில் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன .

விழாவின் இறுதியில் கோவை சிறைவாசிகள் விடுதலைக்கு உதவிவேண்டி விடுதலை பெற்றசிறைவாசி வேண்டுகோள் விடுத்தார் அவருக்கு உதவித்தொகையினை வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

இப்தார் நிகழ்ச்சியை இ த ஜ கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

0 comments: