Dec 3, 2010

// // Leave a Comment

தஞ்சையில் டிஸம்பர் - 6 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

இன்ஷா அல்லாஹ் வரும் டிஸம்பர்-6 அன்று தஞ்சையில் பாபரி மஸ்ஜித் மீட்பு ஆர்ப்பாட்டம் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை மாவட்டம் சார்பாக காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டிய உரிமை மீட்ப்பு போராட்டம் .

0 comments: