அல்லாஹ்வின் கிருபையினால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை
(வடக்கு) மாவட்டம் திருநறையூர் நாச்சியார்கோவில் கிளை சார்பாக,
டிஸம்பர்6 கண்டன ஆர்ப்பாட்டம் ஏன்? என விளக்கும் தெருமுனைப் பிரச்சாரம்
நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்டகிளை நிர்வாகிகள் மற்றும்நகரின்முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டுனார், இந்த தெருமுனைப்பிரச்சாரம்கூட்டத்தில் நியாயமான சிந்தனைக் கொண்ட நடுநிலையாளர்கள்உரையாற்றினார்கள் இந்த கூட்டத்திற்கு பெரும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். (அல்ஹம்துலில்லாஹ்)




நன்றி :நூருல் அமீன்
1 comments:
gggg test
Post a Comment